Thursday, 4 April 2013

சீரகம்


சீரகம் (Cuminum cyminum) ஒரு மருத்துவ மூலிகையாகும். அகத்தைச் சீர் செய்வதால் சீரகம்(சீர் + அகம்) எனச் சித்தர்களால் அழைக்கப்பட்டது.

எட்டுத்திப்பிலி ஈரைந்து சீரகம்
கட்டுத்தேனில் கலந்துண்ண
விக்கலும் விட்டுப்போகுமே
விடாவிடில் நான் தேரனும் அல்லவே

-ஆசான் தேரையர்-

No comments:

Post a Comment