Tuesday, 2 August 2011

நட்பு

பேருந்து நிறுத்தத்திற்கு

சற்று தள்ளி நின்று பேசுபவர்கள்

காதலர்கள் 

பேருந்து நிறுத்தத்திலேயே 

நின்று பேசுபவர்கள்

நண்பர்கள்... 

No comments:

Post a Comment