திருச்சிமுரளி
Friday, 8 February 2013
பள்ளிக்காதல்
இயற்பியல் வகுப்பில் உன்னைப் பார்த்தபோது - என்னுள் சில
வேதியல் மாற்றங்கள். நான் உன்னிடம்
தமிழில் கவிதை வாசித்தேன் - நீயோ
ஆங்கிலத்தில் திட்டுகிறாய் - நான் என்
உயிரியலில் பாதியை தர சம்மதிக்கிறேன் - ஆனால் நீயோ புரியாத
கணக்காகவே இருக்கிறாயே ....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment